நாடோடிகள்…..
காதல் என்று சொல்லிக்கிட்டு எவனாவது வந்தமண பேச்சோட நிமடிகனும் இல்லடி டாஸ்மாக் போனோமா சரக்கு அடிச்சோமா கதை கேட்டோமா வந்தோம்னு இருக்கனும் . இதையும் தண்டி எதாவது பணனும்னு நேனைசொம்ன கடைசில நம்ள முட்டலகிடு போயருவனுங்க என்பதற்கா எடுத்த படம் போல இருக்குது நாடோடிகள்...
ஒரு சின்ன வித்தியாசம் , படத்துல வருற காதல் இன்றைய தேதில எங்கயும் நடகுரதிலல. அபடியே நடந்ந்தாலும் இப்போ உள்ள ஜோடிகள் அவங்கள்வே கல்யாணம் பணிகுரங்க , தேவைப்பட்ட அவங்களே காலடியும் விடுகுரங்க . அதமொததுல இன்றைய காதலையும் சென்றகால நட்பையும் வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம்தான் இந்த 'நாடோடிகள்'. பார்க்க நல்லாவே இருந்துச்சு என்ன கடைசில கதாநாயகனும் அவன் தோழர்தாலும் கால் , கது இல்லாம போனதுதான் வருத்தம்.
கதளிபவர்தளுக்த எடுத்த படமா இல்லை காதலுக்கு உயிரையும் கொடுக்க தயரதுள்ள நண்பர்தளுகாக எடுத்த படம்னு தன புரியல........
Note: Forgive the spelling mistakes, தமிழ் ல டைப் பண்றது ரெம்ப கஷ்டமம்ப
- ← Previous
Tale of Two Sad Movies - Next →
One Lie….